தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும் என்று கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி […]
