தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் 122 வருடங்களாக இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதேபோன்று தரங்கம்பாடி பகுதியும் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ஆய்வு செய்தார். அதன் பிறகு சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகையை நியாய விலை கடைகளின் மூலம் வழங்க வேண்டும் என […]
