தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை புறநகர் மற்றும் பெருநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் பிறகு புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர் போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதோடு குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அந்த […]
