Categories
மாநில செய்திகள்

தமிழகம்,புதுவையில் 59% அதிக மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் வெளியிட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை…. அதிகபட்சமாக ஆவடியில் 20 செ.மீ மழை பதிவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வட கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 18 செ.மீ மழையும் திருக்கழுக்குன்றத்தில் 16.2 செ.மீ, மதுராந்தகத்தில் 15.4 செ.மீ, திருப்போரில் 10 செ.மீ மழை […]

Categories
மாநில செய்திகள்

அதிகபட்சமாக சென்னை ஆவடியில் 20 செ.மீ. மழை…. வானிலை தகவல்….!!!!

சென்னையில் அதிகபட்சமாக ஆவடியில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. சென்னையை பொருத்தவரை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக ஆவடியில் மட்டும் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதைத்தவிர சோழவரம்-15 […]

Categories

Tech |