தமிழகத்தில் இன்று ( பிப்.13 ) தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று ( பிப்.13 ) தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் நீலகிரி, கோவை, திருப்பூர் […]
