புதுச்சேரியில் கடந்த வருடம் இறுதியில் அதிகளவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் உட்பட அனைத்துதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். அதன்பின் அரசு சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம், மஞ்சள் கார்டுதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 500 மழை நிவாரணமாக வழங்கியது. மேலும் சாகுபடி செய்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 20ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து இருந்தார். அந்த வகையில் சென்ற மார்ச் மாதம் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ரூபாய் […]
