சென்னையில் இயல்பைவிட 83% மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த மழையை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது . ஒரே மாதத்தில் 105 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டியதால் சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது. அந்த மழை பொழிவை மீண்டும் நினைவு படுத்தும் விதமாக ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை மழை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நவம்பர் ஏழாம் தேதி பெய்த மழையில் நுங்கம்பாக்கத்தில் […]
