தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மழைக்காலம் வந்து விட்டாலே தண்ணீரில் மிதக்கிறது. அந்த அளவுக்கு பார்க்கும் இடமெல்லாம் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது ன. மழை காலங்களில் நீர்நிலைகள் நிரம்பி அதன் உபரி நீர் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அது மட்டுமில்லாமல் வாகன ஓட்டிகளும் நிரம்பியுள்ள தண்ணீருக்கு மத்தியில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதற்கு காரணம் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் இல்லாததை […]
