சென்னையில் மழைநீர் வடிகால் தூய்மைப்பணியை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் தங்குதடையின்றி மழை நீர் செல்வதை அதிகாரிகள் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.. இந்த நிலையில் 20 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.. கடந்த காலங்களில் சென்னையில் 52க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கிய சூழல் […]
