கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், இன்னும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையின் காரணமாக சேதங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற ஒரு நிகழ்வு சென்னையில் ஏற்பட்டிருந்தால் சேதங்கள் அதிகமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த […]
