சென்னையில் மழை நீர் வடிகால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு பருவமழையின் போது சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக முதல்வரின் உத்தரவின் பெயரில் சென்னையில் மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் […]
