Categories
மாநில செய்திகள்

ஒரே வாரம்தான் கெடு…. திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர் வேலுமணி…..

கோவை குனியமுத்தூரில் உள்ள 87வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அதிமுகம் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டார். அப்பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் கடந்த 20 நாட்களாக தொடர் மழை பெய்தது. எப்போது மழை பெய்தாலும் அப்பகுதியில் மழைநீர் தேங்கும். அப்பகுதியில் மழைநீர் தேங்க்காமல் இருக்க பாதாள சாக்கடை கொண்டு வரும் திட்டம் இருந்தது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை, வெள்ளம்…. நோய் பரவும் அபாயம்… அவதிப்படும் மக்கள்!!

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பட்டாளம், புளியந்தோப்பு கோவிந்தபுரம், கேம்.கார்டரன் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்து உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பட்டாளம், புளியந்தோப்பு, கோவிந்தபுரம், கே. எம். கார்டன், தட்டான் குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் கடும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 300 இடங்களில்…. மீட்புப் படையினர் தீவிரம்….!!!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்த பிறகு மழை குறைந்துள்ளது. இதையடுத்து மீட்பு படையினர் நேற்று முதல் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று விடிய விடிய மழை நீரை அகற்றும் பணி நடந்துள்ளது. இந்த முறை சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறிய நிலையில், மழை தண்ணீரை அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் அகற்றுவது என்பது மாநகராட்சி ஊழியர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு குழுவினர் ஆகியோருக்கு பெரிய சவாலாக இருக்கிறது. […]

Categories

Tech |