Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மழைநீர் சேகரிப்பது அவசியம்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு… பேரூராட்சி சார்பில் பேரணி…!!

மழைநீரின் சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மழை நீரை சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், நிலத்தடி நீர் மட்டத்தின் தேவை குறித்தும் அவைகளின் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பரமத்திவேலூர் பேரூராட்சியில் நடைபெற்ற பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷ், துப்புரவு ஆய்வாளர் […]

Categories

Tech |