மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து, குழந்தைகளை பாதுகாப்பதற்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது மிக குறைவாகவே காணப்படும்.அவர்கள் வளர்ச்சி அடையும் போது தான், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்க செய்யும். எனவே மழை காலங்களில் நோயானது குழந்தைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மழையின் காரணமாக நமது சுற்றி இருக்கின்ற இடங்களில், ஈரப்பதத்துடன் காணப்படுவதால், பூஞ்சை மற்றும் பாக்டீரியாவின் வளர்ச்சியானது அதிகரித்து […]
