Categories
தேசிய செய்திகள்

மார்ச் 14 முதல் மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி…. புதுச்சேரி அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 14-ஆம் தேதி முதல் எல்கேஜி யூகேஜி வகுப்புகள் தொடங்கும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே 1 முதல் 12ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்…16) முதல் மழலையர் பள்ளிகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் இன்று (பிப்ரவரி 16) முதல் 20,000 மழலையர் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் (பிப்ரவரி 16) பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ஆரம்பமாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பில் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தால் கற்றல் பணி எளிதாக இருக்கும் என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் நாளை (பிப்ரவரி 16) முதல் 20,000 மழலையர் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் (பிப்ரவரி 16) பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ஆரம்பமாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பில் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தால் கற்றல் பணி எளிதாக இருக்கும் என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் திறப்பு?…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் கடந்த மாதம் வரையிலும் தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் படிப்படியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் திறப்பு?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தற்போது மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இருப்பினும் நர்சரி பள்ளிகள், மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பள்ளிக்கல்வித்துறை 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டு பொதுத்தேர்வை நடத்தவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு…. கர்நாடக அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நாளை முதல் (நவம்பர் 8ஆம் தேதி முதல்) தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா குறைந்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர்-8 ஆம் தேதி முதல்…. மழலையர் பள்ளிகள் திறப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நவம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா குறைந்து வரும் நிலையில் மழலையர் […]

Categories

Tech |