சென்னையில் மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் மளிகை வியாபாரி உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை பாரதியார் நகரில் முருகேஷ் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் முருகேஷ் பண்டியன் தனது தம்பி மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். முருகேஷ் பாண்டியன் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று […]
