மளிகை கடையில் பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவரது வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ம் தேதி சத்தியசீலன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சத்தியசீலன் மறுநாள் காலையில் கடையைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேல் பகுதியில் உள்ள ஓட்டை வழியாக மர்ம நபர்கள் […]
