Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில்… இ-பதிவு கட்டாயம்… மீறினால் கடும் நடவடிக்கை…!!

நெல்லை மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காய்கறி மளிகை கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தி இருந்த நிலையில், நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காய்கறி, மளிகை கடை, பழக்கடை மற்றும் பூக்கடைகள் வழக்கம்போல திறக்கப்பட்டுளள்து. இதனையடுத்து ஒர்க்‌ஷாப், எலக்ட்ரிக் கடைகள், ஹார்ட்வேர், உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவை திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் […]

Categories

Tech |