தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதன் காரணமாக காய்கறி, பழங்கள் தள்ளுவண்டியின் மூலம் விற்பனை செய்யவும், மளிகை பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகள் தள்ளுவண்டிகள் அல்லது வாகனங்கள் மூலம் விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் […]
