கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் போன்ற பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது அதிலும் குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் […]
