தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட கடைகளை தேர்வு செய்து அங்கு சூப்பர் மார்க்கெட்டில் விற்பது போன்று மளிகை பொருட்களை பாக்கெட்டில் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 35,323 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் 10,279 ரேஷன் கடைகள் பகுதி நேர கடைகளாக செயல்பட்டு வருகின்றது. முதல்வர் மு க ஸ்டாலின் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை தரமானதாக மாற்றுவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உணவு […]
