சங்கரன்கோவிலில் பூச்சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 3600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு, சங்கரன்கோவில் கொண்டு வந்து ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாளை கிறிஸ்துமஸ் தினம் என்பதால் இன்னைக்கு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகா பூ 800 ரூபாய்க்கு விற்பனையாக இருந்தது. இன்னைக்கு திடீரென்று 2700 உயர்ந்து, 3,600 க்கு […]
