தமிழகத்தில் பண்டிகை காலங்கள் தற்போது நெருங்கி வருவதால் பூ மற்றும் பழங்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்து 300க்கும், பிச்சிப்பூ ரூ.700க்கும், முல்லைப்பூ ரூ.800க்கும், சம்பங்கி பூ ரூ.150க்கும், பட்டன் ரோஸ் பாக்கெட் ரூ.200க்கும், செண்டுமல்லி ரூ.80க்கும் விற்பனையானது. இதுகுறித்து மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராமசந்திரன் கூறுகையில், கடந்த 1 வாரமாக மழை […]
