இந்திய மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பல்வேறு பதக்கங்களை வென்று கொடுத்தவர் இவர். கடந்த வெள்ளிக்கிழமை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார். இந்நிலையில் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியாவும் அவரின் சகோதரர் மற்றும் தாயார் ஆகியோர் அரியானா மாநிலம் சோனிபட் ஹலால் பூரியில் உள்ள சுசில்குமார் அகாடமியில் நேற்று பயிற்சிக்காக சென்றுள்ளனர்.அப்போது அங்கு வந்த மர்ம […]
