Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…!போட்டி முடிந்த சில மணி நேரத்தில்…. மல்யுத்த வீரருக்கு நேர்ந்த சோகம்….!!!!

மகாராஷ்டிராவை சேர்ந்த சர்வேஸ் என்ற மல்யுத்த வீரர் கடந்த சில தினங்களாக ராஷ்ட்ராகுல் குஸ்தி சங்கில் என்ற மல்யுத்த அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று கோலாப்பூர் மாவட்டத்தில் மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் சர்வேஷ் வெற்றி பெற்றார். அதன் பிறகு மாலையில் மற்ற மல்யுத்த வீரர்களோடு சேர்ந்து அகாடமிக்கு திரும்பிய நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து சக வீரர் ஒருவர் அவரை பைக்கில் அமர வைத்து மருந்து […]

Categories
பல்சுவை

மல்யுத்த உலகின் ராஜா…. உருவான கதை…. மனதை உருக்கும் சம்பவம்….!!!

மல்யுத்த வீரர் ஜான் ஃபெலிக்ஸ் ஆண்டனி செனா பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். இவர் சிறுவயதில் மிகவும் ஒல்லியாக இருந்ததால் ஜான் செனா பள்ளியில் படிக்கும் அவரை சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர். இந்நிலையில் ஜான் ‌செனாவின் தந்தை அவரை ஒரு மல்யுத்த போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அதைப் பார்த்த ஜான் செனா கடுமையான உடல் பயிற்சிகள் செய்து பாடிபில்டிங் செய்துள்ளார். இதனையடுத்து ஜான் […]

Categories
தேசிய செய்திகள்

மேடையிலேயே கன்னத்தில் விழுந்த அறை…. அரண்டு போன மல்யுத்த வீரர்…. என்னவாயிருக்கும்?….!!!!

ஜார்கண்ட் தலைநகரான ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற்றது. அந்தப் போட்டியில் உத்தரப்பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி பிரிஜ்பூஷன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பில் இருக்கிறார். இந்த நிலையில் போட்டியின்போது மல்யுத்த வீரர் ஒருவரது கண்ணத்தில் எம்.பி. பிரிஜ்பூஷன் திடீரென கன்னத்தில் அறைந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மல்யுத்த வீரர், அரண்டு போனார். மேலும் விழா மேடையில் அவர் நிதானம் இழந்த சம்பவம் சமூக […]

Categories
விளையாட்டு

WWE மல்யுத்த வீரர் தி கிரேட் காளியின்….தயார் உடல்நல குறைவால் காலமானார் …!!!

 பிரபல மல்யுத்த வீரரான தி கிரேட் காளியின் தாயார்  உடல்நலக் குறைவால் காலமானார். பிரபல மல்யுத்த வீரரான தி கிரேட் காளி என்கிற  தலீப் சிங் ராணா ,பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய பின்  கடந்த 2000ம் ஆண்டு WWE போட்டியில் கலந்து கொண்டார். மேலும் WWE சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இவர் 4  ஹாலிவுட் திரைப்படங்களிலும் ,                    2 பாலிவுட் திரைப்படங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

சாகர் ராணா தன்கட்டை சரமாரியாக தாக்கிய சுஷில் குமார்…. வெளியான வீடியோ…!!

சாகர் ராணா தான்கட்டை மல்யுத்த வீரர் சுஷில் குமார் அடிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பவருக்கும், சாகர் ராணா தான்கட் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவரும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். சுசில் குமாரும் அவரது நண்பரும் தான் கட்டை கடுமையாக தாக்கினர். இதில் மோசமாக காயமடைந்து கீழே விழுந்த தான் கட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை […]

Categories
தேசிய செய்திகள்

“வீடியோவாக எடுத்து வைரலாக்கினால்… என்னை யாரும் எதிர்த்து நிற்க மாட்டார்கள்”… சுஷில் குமார் பரபரப்பு வாக்குமூலம்..!!

சாகர் ராணா தான்கட்டை அடிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டால் யாரும் என்னை எதிர்த்து நிற்க மாட்டார்கள் என்று எண்ணியே இதை செய்தேன் என்று மல்யுத்த வீரர் சுஷில் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பவருக்கும், சாகர் ராணா தான்கட் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவரும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். சுசில் குமாரும் அவரது நண்பரும் தான் கட்டை கடுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

சுஷீல் குமாரை தூக்கில் போடுங்கள்… பதக்கங்களை திரும்ப பெறுங்கள்… உயிரிழந்தவரின் பெற்றோர் ஆவேசம்..!!

மல்யுத்த வீரர் சுஷில் குமார் சக வீரரான சாகர் தன்கட் ராணா என்பவரை கொலை செய்ததையடுத்து அவரது பெற்றோர்கள் சுஷில் குமாரை தூக்கில் போட வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளனர். மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பவருக்கும், சாகர் ராணா தான்கட் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவரும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். சுசில் குமாரும் அவரது நண்பரும் தான் கட்டை கடுமையாக தாக்கினர். […]

Categories
தேசிய செய்திகள்

தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார்… சிறப்பு பிரிவு காவல்துறையினரால் அதிரடி கைது…!!

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பவருக்கும், சாகர் ராணா தான்கட் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவரும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். சுசில் குமாரும் அவரது நண்பரும் தான் கட்டை கடுமையாக தாக்கினர். இதில் மோசமாக காயமடைந்து கீழே விழுந்த தான் கட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை […]

Categories
உலக செய்திகள்

பிரபல WWE வீரர் பட்ச் ரீட்…. திடீர் மரணம் – சோகம்…!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் பட்ச் ரீட் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் பட்ச் ரீட் (66) காலமானார். இவர் 1978 முதல் WCW, WWE,World League Wrestling உள்ளிட்ட பல்வேறு மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். WWE SmackDown-இல் மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ரிக் பெளய்ர், ஹல்க் ஹோகன் உள்ளிட்ட வீரர்களுடன் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

மல்யுத்த வீரருக்கு மரண தண்டனை… உச்ச நீதிமன்றம் அதிரடி… கொந்தளித்த நெட்டிசன்கள்… ஏன் தெரியுமா?

அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மல்யுத்த வீரருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கடந்த 2018 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை சரியாக கையாளாத ஈரான் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மல்யுத்த வீரரான நவ்வித் என்பவருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதோடு அவரது சகோதரர்களுக்கும் சிறை தண்டனை வழங்கப் பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. குற்றங்களை செய்வது, சட்டத்திற்கு எதிராக கூட்டங்களை […]

Categories

Tech |