மல்டி அசெட் ஃபண்ட் என்பது கோலட் ஃபண்டுகள், டெட் ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் கலந்த முதலீட்டு திட்டம். மல்டி அசெட் ஃபண்டுகள் அல்லது சொத்து ஒதுக்கீடு நிதிகள் என்பது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் ஒரு புதிய வகை. அதாவது டெப்ட் ஃபண்டுகள், கோல்ட் ஈடிஎஃப் ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகளின் கலவையைத்தான் மல்டி அசெட் ஃபண்டுகள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பல நிதி மேலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அவற்றை அசெட் அலக்கேஷன் ஃபண்டுகள் என்றும் அழைக்கிறார்கள். […]
