Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…. நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டம்….!!!!

தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆலோசிக்க முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வீடுகள், குடிசைகள் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டது. இந்தநிலையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. […]

Categories

Tech |