நாடு முழுவதும் மலைவாழ் மக்கள் தரமான கல்வியை பெரும் வகையில் 700 புதிய பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,மலைவாழ் மக்களின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்யும் வகையில் தனி அமைச்சகம் பாஜக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது.நாடு முழுவதும் மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு அரிசிக்கு மானியம் வழங்கி வருகின்றது. வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் […]
