மின் வயரில் தொங்கும் வவ்வால்களால் மலை கிராம பகுதியில் மின் தடை ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை மலைப்பகுதியில் அத்திப் பழம் சீசன் அமோகமாக ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அத்திப்பழங்களை என்பதற்காகவே வவ்வால்கள் அதிக அளவு மலைப் பகுதிக்கு வந்து மின் வயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விடுகிறது. இதனால் பெரும்பாறை, புதூர், குத்துக்காடு, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பல கிராமங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மலை கிராமப் […]
