சார்ஜாவில் மலிகா மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சியின் போது தவறி விழுந்த சுற்றுலா பயணியை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர். இத்தாலி நாட்டைச் சேர்ந்த 3 பேர் மலைப்பகுதியை ஏறும் பயிற்சியை சார்ஜா மலிகா மலைப்பகுதியில் மேற்கொண்டிருந்தபோது மூவரும் வெற்றிகரமாக உச்சியை சென்றடைந்தனர். அப்போது திடீரென இத்தாலியை சேர்ந்த பயணி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக மலையிலிருந்து தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்திருப்பத்தை இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற இரு பயணிகளும் அவரை மீட்க […]
