நடிகர் நிவின் பாலியின் நண்பரான மேக்கப் மேன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் படமான “நேரம்” உள்ளிட்ட சில திரைப் படங்களிலும், மலையாளத்தில் “பிரேமம்” உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நிவின் பாலி. இவருக்கு பல ஆண்டுகளாக மேக்கப் மேனாக வேலை செய்தவர் ஷாபு புல்பள்ளி. இவரும், நடிகர் நிவின் பாலியும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தது திரையுலகினர் பலருக்கும் தெரியும். இந்நிலையில் ஷாபு புல்பள்ளி கிறிஸ்மஸ் […]
