போனி கபூர் தயாரிப்பில் உருவான வலிமை படத்தில் தல அஜித்துடன் மலையாள பிரபலம் ஒருவர் இணைய உள்ளதாக தெரிய வந்துள்ளது தல அஜித் நடிப்பில் உருவாகி வந்த படம் வலிமை. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் இந்தப்படத்தை உருவாக்கி வருகிறார். நேர்கொண்ட பார்வை, சதுரங்க வேட்டை, தீரன், போன்ற படங்கள் இயக்கிய வினோத் இயக்கத்தில் தான் இப்படம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் படபிடிப்பு நின்றுள்ளதால் கொரோனா முடிந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் […]
