Categories
இந்திய சினிமா சினிமா

அட…. மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகை கீர்த்தி செட்டி மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘உப்பென்னா’ படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதையடுத்து, ஷியாம் சிங்காராய், தி வாரியர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், இவர் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதன்படி, அறிமுக இயக்குனர் ஜித்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இந்த திரையுலகில் நடிக்க வரும் பிரபல நடிகை….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!

பாவனா மலையாள திரையுலகில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. இவர் தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கூடல்நகர், வெயில், தீபாவளி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவர் கடைசியாக அஜித்துடன் ‘அசல்’ திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு பாவனா கன்னடம் மற்றும் மலையாள மொழி […]

Categories

Tech |