மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வெங்காயனூர் கிராமத்தில் பவித்ரா என்ற வனிதா வசித்து வந்தார். இவர் என்ஜினீயராக இருந்தார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மலையப்ப நகர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மாணிக்கவாசகம் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த வனிதா கடந்த 21-ஆம் தேதி கணவரின் வீட்டில் மர்மமான முறையில் […]
