Categories
மாநில செய்திகள்

அனைத்து ஆசிரியர்களும் சுழற்சி முறையில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!

மலைப்பகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதால் அனைத்து ஆசிரியர்களும் குறைந்தது ஓராண்டு காலம் மலைப் பகுதியில் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டுமென்பது உள்ளிட்ட மலை சுழற்சி வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக் கல்வி இயக்குனரகம் அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து ஆசிரியர்களும் குறைந்தது ஓராண்டு காலம் மலைப் பகுதியில் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் மலைப் பகுதியில் உள்ள அதே பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்தால் எழுத்துப்பூர்வமான கடிதம் பெற்று அதே பள்ளியில் […]

Categories
மாநில செய்திகள்

இழுத்து மூடப்படும் டாஸ்மாக் கடைகள்…. தமிழக அரசு எடுக்கும் முடிவு?….அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

பாமக நிறுவனர் ராமதாஸ், மலைப் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மது அருந்தி விட்டு காலி மதுபாட்டில்களை காட்டிற்குள் வீசுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் மாற்றுத் திட்டத்தை, வருகிற  25-ஆம் தேதிக்குள் தயாரிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மலைப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட ஆணை பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்து இருக்கிறது. எனவே […]

Categories

Tech |