விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் அமாவாசை, பௌர்ணமியை முன்னிட்டு நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆவணி மாத பௌர்ணமி வரும் பத்தாம் தேதி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் பிரதோஷம் எட்டாம் தேதி வருகின்றது. இதனால் எட்டாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் […]
