Categories
மாநில செய்திகள்

JUSTIN : சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் தரை மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அமாவாசைக்கு  4 நாட்கள், பௌர்ணமிக்கு 4 நாட்கள் என மாதத்த்துக்கு 8 நாட்கள் மட்டும் மலையேறி பக்தர்கள் சென்று தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

பக்தர்களுக்கு குட் நியூஸ்…. பழனி மலைக்கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி…!!!

தமிழகத்திற்கு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. தற்போது ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இணையவழி முன்பதிவு அனுமதிச்சீட்டு உள்ளோர் மட்டும் மழை பழனி மலைக்கோயிலில் அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இணையவழி பதிவு செய்யாதவர்கள் நேரில் வந்தால் பதிவு செய்தவர்கள் வராத பட்சத்தில் அனுமதிக்கப்படுவர். முருகன் தரிசனத்திற்கு palanimurugan.hrce.tn.gov.in என்ற […]

Categories

Tech |