சுவர் இடிந்து விழுந்து வீட்டின் உரிமையாளர் மற்றும் நாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலிகர் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக கன மழை பெய்ததால் நகரின் தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அந்த மாவட்ட ஆட்சியர் வீர் சிங் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை […]
