70 வருடங்களாக போராடி மலேரியா காய்ச்சல் நோயை முற்றிலுமாக ஒழித்துள்ள சீனாவை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் பாராட்டியுள்ளார் . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனா வெளியிட்ட அறிவிப்பு ஒன்று உலக நாடுகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் கடந்த 1940 ஆம் ஆண்டிலிருந்து சீனாவில் பாதிப்பை ஏற்படுத்திய மலேரியா காய்ச்சலால் ஆண்டுக்கு சுமார் 3 கோடி பேருக்கு மேல் பாதிப்புக்கு ஆளாகினர். […]
