மலேசியாவில் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் ஜூன் 20ஆம் தேதி முடிவடையும் நிலையில், தற்போது அந்நாட்டின் பிரதமர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவி அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனால் அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் கொரோனா குறித்த சில கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி மலேசியா நாட்டிலும் கொரோனா குறித்த கட்டுபாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டு, அது ஜூன் 28-ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் முகைதின் யாசின் […]
