மலேசியா நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3 பிரதமர்கள் மாறியுள்ளனர். இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதியதாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் மலேசியா நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் என்னும் பணியும் உடனடியாக தொடங்கப்பட்டது. இந்த தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் […]
