கம்மியான விலையில் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவுசெய்துக்கொள்ளலாம். அதே நேரம் வீட்டில் இருந்தவாறு ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது அதைவிட மலிவானதாக இருக்கும். அதற்குரிய வழிமுறைகளை நாம் தெரிந்துக்கொள்வோம். ஐஆர்சிடிசி-உடன் சேர்ந்து ஒரு நிறுவனமானது ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகச்சிறந்த சலுகைகளை வழங்குகிறது. அண்மையில் HDFC வங்கியானது, ஐஆர்சிடிசி உடன் சேர்ந்து ரூபே ஐஆர்சிடிசி கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது. இந்த அட்டையின் ஆண்டு கட்டணம் ரூபாய்.499 மற்றும் ரயிலில் பயணிப்பவர்களுக்கு இது ஒரு பயனுள்ள […]
