ஆப்கானிஸ்தானின் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்ய வேண்டும். மேலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மலாலா கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 2012 ஆகஸ்ட் மாதம் தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அப்போதிலிருந்தே ஐ.எஸ் பயங்கரவாதிகள் தலிபான்களை குறிவைத்தும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அதில் […]
