முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி திமுக சார்பாகவும், தமிழக அரசு சார்பிலும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் சென்னையில் மலர் கண்காட்சியானது நடத்தப்பட்டது. ஊட்டியிலுள்ள மலர் கண்காட்சிக்கு இணையாக சென்னையில் மலர் கண்காட்சியானது நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொது மக்கள் மலர் கண்காட்சியை பார்வையிட காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்கான நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூபாய் 50ஆம், மாணவர்களுக்கு ரூபாய் 20ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் பெங்களூரு, […]
