800 ஏக்கரில் விவசாயிகள் சூரியகாந்தி மலர்களை சாகுபடி செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கொங்கன் குளம், கிளாமரை நாடு, குறிஞ்சி ஏவல், வளையப்பட்டி, புளியம்பட்டி, கோபாலபுரம், மேலாண்மறைநாடு, லட்சுமிபுரம், காக்கிவாடன்பட்டி, எதிர் கோட்டை, உப்பு பட்டி, கொண்டாயிருப்பு, முத்துசாமிபுரம், வளையப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 800 ஏக்கரில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் நாங்கள் ஆயிரம் ரூபாய்க்கு விதை வாங்கி இயந்திரம் மூலம் இரண்டு ஏக்கர் வரை விதைத்து இருக்கிறோம். மேலும் ஒரு மூட்டை பொட்டாஷ் […]
