ஏற்காடு அண்ணா பூங்காவில் 5 லட்சம் அரிய மலர்களைக் கொண்டு 7 நாள்கள் மலர்கண்காட்சி, மாம்பழ கண்காட்சி அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும். இங்கு கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கோடை விழா, மலர் கண்காட்சி நடக்கவில்லை. இந்த வருடம் கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தமிழக சுற்றுலாதுறை தீவிரமாக செய்து வருகின்றனர். இதற்கிடையில் தமிழக […]
