சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு எம்ஜிஆர் உடனான தன்னுடைய மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தையின் நெருங்கிய நண்பராக எம்ஜிஆர் அவர்கள் இருந்ததால் எனக்கு அவரை அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் எம்ஜிஆரை சார் என்று அழைத்தால் அவருக்கு பிடிக்காது. இது குறித்து அவர் ஒரு முறை என்னுடைய தந்தை […]
