Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனிமேல் யாரும் இங்கு செல்ல முடியாது…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

மலம்புழாவில் இளைஞர் பாபு பாரை இடுக்கில் சிக்கியதன் எதிரொலியாக மலையேற்றம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்ற பகுதியில் செராடு மலை உள்ளது. இந்த மலையில் பாபு வயது (23) என்ற இளைஞர் மலையில் ஏறும்போது தவறி விழுந்தார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டார். இதன்பின் அவரை மீட்க முதல்-மந்திரி பினராய் விஜயன் நடவடிக்கை எடுத்த நிலையில், ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது. அதனை […]

Categories
தேசிய செய்திகள்

பாறை இடுக்கில் சிக்கிய…. பாபுவை மீட்க இத்தனை லட்சமா…? வெளியான தகவல்…!!!

 கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை அடுத்த செரடு என்ற பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 23). இவர் கடந்த 7ஆம் தேதி அன்று மாலை தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியிலுள்ள மலைக்கு சென்றுள்ளார். மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட பாபு அங்கு மலை ஏறும் போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதனால் செங்குத்தான பாறையின் இடையே சிக்கிக்கொண்டார். இதனை அடுத்து அந்த மலம்புழா பகுதிக்கு விமானப்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தின் […]

Categories

Tech |