மும்பை ஐஐடி மற்றும் மும்பை ஐஸ்லோக் மருத்துவமனை ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து கொரோனா வைரஸ் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா? என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆய்வில் குழந்தைப்பேறு பிரச்சனை இல்லாத 20 முதல் 45 வயது வரையிலான 27 ஆண்களை ஆய்வுக்கு பயன்படுத்தினர். இதில் 10 பேர் நன்கு ஆரோக்கியமானவர்கள், மீதி 17 பேர் லேசான மிதமான கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமடைந்தவர்கள். இதில் கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை, செயல் திறன் மற்றும் […]
