மலச்சிக்கல், வாயு மற்றும் வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும். நம் அன்றாட வாழ்வின் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆபரணம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சில வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மலச்சிக்கல் பிரச்சனை. அதனை சரி செய்ய அகத்திக்கீரை, வெந்தயக் […]
